Tamil Fellowship Group

Overview

கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. பிலிப்பியர் 2:5
Let this mind be in you, which was also in Christ Jesus.” (Phil. 2:5)

To propagate and spread the Gospel of Jesus Christ in Tamil and to assist in the extension of His kingdom.
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை தமிழில் சுவிசேஷமாக அறிவிப்பதும், அவருடைய ராஜ்ஜியத்தைப் பிரஸ்தாபப்படுத்துவதும் இக்கூடுகையின் நோக்கமாகும்.

BAMK Tamil Fellowship is a gathering of Tamil speaking believers who worship the Lord in their heart language.  The ministry of God’s Word is intended to nurture them to mature in Christlikeness.
பெதஸ்தா தமிழ் ஐக்கியக் குழு என்பது தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு, தேவனை ஆராதிப் போருக்கான ஓர் ஐக்கிய கூடுகை ஆகும். இக் கூடுகையானது தேவனுடைய வார்த்தையின் மூலம் கிறிஸ்துவுக்குள் நம்மை அனுதினம் வளர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது.

What to Expect

Worship and ministry in Tamil language, Bible Study, Prayer Meeting, and Pastoral Care, Fellowship Gathering, and Bible Camp.
ஞாயிறு ஆராதனை, வேதபாடம், ஜெபக்கூட்டம்,  ஊழியர் பராமரிப்பு, விசுவாசிகள் ஐக்கிய கூடுகை &  வேத பாட முகாம்.

Date & Time

Every Sunday:

Worship Service, Communion, and Ministry of God’s Word
– 9 a.m. to 10:30 a.m.

Bible Study (CEP) Christian Education Programme
– 11:20 a.m. to 12:20 p.m.

ஞாயிற்றுக்கிழமை:

ஐக்கிய ஆராதனை திரு விருந்து மற்றும் தேவ செய்தி.
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை.

வேதபாடம் ( கிறிஸ்தவக் கல்வித் திட்டம்)
காலை 11.20 மணி முதல் நண்பகல் 12.20 மணி வரை.

Every Friday:

Prayer Meeting in Zoom at 10 p.m.

வெள்ளிக்கிழமை:

இரவு 10 மணிக்கு ஜெபக்கூட்டம்  (Zoom  இணைப்பு மூலம்)

Regular Fellowship Gatherings (TBA)
விடுமுறை நாட்கள் ஐக்கியக் கூடுகை (அறிவிப்பு சார்ந்தது)

Annual Bible Camp (TBA)
வருடாந்திர வேத பாட முகாம் ( அறிவிப்பு சார்ந்தது)

Contact Us

WhatsApp Message Only: 83180227
Email: [email protected]

For God so loved the World, that he gave his one and only Son, that whoever believes in Him shall not perish but have eternal life. John 3:16     